tag:blogger.com,1999:blog-6533578576883556437.post577305159753521246..comments2023-09-23T07:01:43.611-07:00Comments on டவுசர் பாண்டி...: நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது....டவுசர் பாண்டி...http://www.blogger.com/profile/08865733955170410688noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6533578576883556437.post-8280668301941542192010-05-18T06:29:20.322-07:002010-05-18T06:29:20.322-07:00//மகர நெடுங்குழைநாதனை வேண்டுகிறேன்//.
ஐயா தெலுங்...//மகர நெடுங்குழைநாதனை வேண்டுகிறேன்//.

ஐயா தெலுங்கு படிச்ச கதை எழுதுனா இந்த பேர் அளவுக்கு கூட பதிவு வராது...ஐயா படிக்க/தெரிஞ்சுக்க நினச்சது ஒரே வரி..அதை சமத்தா படிச்சுட்டார்...காதலை பத்தி சீக்கிரம் எழுதுங்க.ரொம்ப நாளா ஏமாத்திட்டு இருக்கீங்கமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6533578576883556437.post-12331318010994523272010-05-08T02:33:07.592-07:002010-05-08T02:33:07.592-07:00ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மூச்சில் படிக்க வைக்கு...ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் உங்க ஸ்டைல் பதிவு...! ;)

///காதல் என்பது கத்தி மேல் நடப்பது மாதிரியானது, தவறான ஒரு தப்படி கூட எல்லா சந்தோஷங்களையும் சாப்பிட்டு விடும். இதைப் பற்றி தனியாய் நீளமாய் ஒரு பதிவு எழுத வேண்டுமென ஐந்தாறு வருடஙக்ளாய் நினைத்து மட்டும் கொண்டிருக்கிறேன்.///

எதிர்ர்ர்ர் பார்க்கிரோம்...! ( என்னமோ இருக்கு);)

///எனது மரியாதைக்குறிய தோழியும், எனது அருமை தெலுங்கு வாத்தியாருமான(நாளை பின்னே இதைப் படிச்சா சந்தோஷப் படுவார் :)) அந்த பதிவர் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். ///

மேடம் விரைவில் நலம் பெற நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com