Tuesday, September 15, 2009

கல்வெட்டுக்களும் தமிழ்ச்சமூக வரலாறும்...

முனைவர்.மா. இராசமாணிக்கனார் எழுதிய “கல்வெட்டுக்களும் தமிழ்ச்சமூக வரலாறும்”, இந்த புத்தகத்தைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.சுவாரஸ்யமாய் போகிறது. அடுத்த பதிவு இந்த புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை...

இதுக்கெல்லாமா ஒரு பதிவு போடறது...என்ன கொடுமைடா சாமி !

3 comments:

  1. இதுக்கெல்லாமா ஒரு பதிவு போடறது...என்ன கொடுமைடா சாமி !

    ReplyDelete
  2. ///அடுத்த பதிவு இந்த புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை...///

    அடுத்த பதிவுக்கு ஒரு முன்னறிவிப்பு!! சரி... அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க ..!

    ReplyDelete
  3. இந்த வேர்டு வெரிபிகேசன எடுத்துடுங்களேன்...!

    ReplyDelete