Monday, September 7, 2009

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை....!



சமீபத்தில் ஆச்சர்யப்படுத்திய பாடல் இது!, பெரிதான கவிதைத்தனமான வரிகள் இல்லை...சிக்கலான இசைக்கோர்வையில்லை....மெலிசான ஆனால் சுகமான வரிகள். பாடலை கேட்ட பொழுதில் நா.முத்துக்குமாரை அடையாளம் காட்டிய வரிகள்.

கேட்டுப் பாருங்கள்.....

1 comment:

  1. நா. முத்துக்குமாரா கொக்கா? தேரடி வீதியில் (ரன்) பாட்டில் எளிமையான வரிகளிலேயெ அவர் வலம் வர ஆரம்பித்துவிட்டார்

    ReplyDelete