Sunday, January 17, 2010

வாத்தியாருக்கு பிறந்த நாள்....


வாழிய நின் புகழ்

3 comments:

  1. இன்னைக்கு டீ வில வாத்தியார் பாட்டுகளா போட்டு அசத்தீட்டாங்க...

    நானும் என் வணக்கத்தை தெரிவிச்சுக்கறேன்

    ReplyDelete
  2. எனக்கு புடிச்ச அரசியல் தலைவர்...!

    காவல்காரன் படத்தில் இந்த பாடல்
    இன்னும் நூறு வருடங்களுக்கு பிறகும்
    நிலைத்திருக்கும்..!

    http://www.youtube.com/watch?v=0HnEPVGGA4w

    ReplyDelete
  3. வாத்தியார் இருந்திருந்தால் இலங்கை விடயம் தலைகீழாக மாறியிருக்கும் என்பது பலருடைய கருத்து. வாத்தியாரின் இழப்பு விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுக்கும் பெரிய பின்னடைவாக போய்விட்டது. அவர் இருந்திருந்தால் ராஜீவ் காந்தி இலங்கையில் அக்கிரமம் பண்ணியிருக்கவும் மாட்டார். புலிகளும் லூசுத்தனமாக அவரை போட்டுத்தள்ளியிருக்க தேவை இருந்திருக்காது.இலங்கைத் தமிழருக்கு இந்த நிலையும் வந்திருக்காது. என்ன செய்வது 87 வயசிலேயும் களவாணிப்பய கருணாநிதி வாழ்கிறான் (தமிழ் நாட்டையே கொள்ளை அடிக்கிறான்) . வாத்தியார் அவசரப்பட்டு போய்விட்டார். http://jeevendran.blogspot.com/

    ReplyDelete