Wednesday, March 17, 2010

கடன் தொல்லை தீர ஒரு அரிய்ய்ய்ய்ய்ய வாய்ப்பு ?

இதெல்லாம் சாத்தியமா?, நண்பர் திரு.செந்தில் கொடுத்துதவிய அரிய தகவல், யாருக்கேனும் இதனால் கடன் தீர்ந்தால், மேற்படி நண்பருக்கு உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கலாம்.

இனி மேட்டர் கீழே.....


உங்கள் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள் வாங்கியுள்ள கடனில் ஒரு சிறு பகுதியை (அசலைத் தர வேண்டும்.அசலில் 10-ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரு முறை தந்தால் உங்களது கடன் பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது விரைவில் அழிந்துவிடும்.

இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்து கண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக வெளியிடப்படுகிறது.

2.2.2009 திங்கள் காலை 10.45 முதல் 12.45 வரை
7.2.2009 சனி காலை 6.35 முதல் 6.55 வரை
காலை 10.55 முதல் 12.55 வரை
மாலை 4.55 முதல் 6.55 வரை
இரவு 10.55 முதல் 12.55 வரை
1.3.2009 ஞாயிறு காலை 9.10 முதல் 11.10 வரை
16.3.2009 திங்கள்இரவு 10.15 முதல் 12.15 வரை
28.3.2009 சனி காலை 7.00 முதல் 9.00 வரை
12.4.2009 ஞாயிறு இரவு 8.00 முதல் 10.00 வரை
13.4.2009 திங்கள் இரவு 8.01 முதல் 8.58 வரை
24.4.2009 வெள்ளி காலை8.01 முதல் 8.30 வரை
25.4.2009 சனி காலை 5.56 முதல் 7.56 வரை
9.5.2009 சனி இரவு 8.50 முதல் 10.50 வரை
10.5.2009 ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை
21.5.2009 வியாழன் மாலை 5.45 முதல் 7.45 வரை
22.5.2009 வெள்ளி காலை 4.48 முதல் 6.48 வரை
6.6.2009 சனி மாலை 4.15 முதல் 6.15 வரை
17.6.2009 புதன் காலை 5.49 முதல் 7.49 வரை
4.7.2009 சனி காலை 6.21 முதல் 8.21 மற்றும் 12.21 முதல் மதியம் 4.20
வரை,மாலை 6.21 முதல் 8.21 வரை
15.7.2009 புதன் மதியம் 2.01 முதல் 4.01 வரை
31.7.2009 வெள்ளி மதியம் 2.01 முதல் 4.01 வரை
27.8.2009 வெள்ளி காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை
7.9.2009 திங்கள் இரவு 8.45 முதல் 10.45 வரை
24.9.2009 வியாழன் காலை 9.45 முதல் 11.45 வரை
5.10.2009 திங்கள் இரவு 7.00 முதல் 9.00 வரை
21.10.2009 புதன் காலை 8.00 முதல் 10.00 வரை
2.11.2009 திங்கள் மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை
14.11.2009 சனி காலை 6.07 முதல் 6.19 வரை மற்றும்
காலை 10.19 முதல் மதியம் 12.19 வரை
மாலை 4.19 முதல் 6.19 வரை
இரவு 10.19 முதல் 12.19 வரை
18.11.2009 புதன் காலை 6.56 முதல் 7.56 வரை
29.11.2009 ஞாயிறு மதியம் 3.11 முதல் 5.11 வரை
26.12.2009 சனி மதியம் 2.11 முதல் 4.11 வரை
23.1.2010 சனி மதியம் 12.00 முதல் 2.00 வரை

7.2.2010 ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

19.2.2010 வெள்ளி காலை 10.00 முதல் 12.00 வரை

6.3.2010 சனி இரவு 11.05 முதல் நள்ளிரவு 1.05 வரை

13.3.2010 சனி காலை 8.23 முதல் 10.23 வரை

மதியம் 2.23 முதல் மாலை 4.23 வரை

இரவு 8.23 முதல் 10.23 வரை

18.3.2010 வியாழன் காலை 9.57 முதல் 10.30 வரை

19.3.2010 வெள்ளி காலை 8.34 முதல் 10.34 வரை

27.3.2010 சனி காலை 7.13 முதல் 9.13 வரை

மதியம் 1.13 முதல் 3.13 வரை
இரவு 7.13 முதல் 9.13 வரை
2.4.2010 வெள்ளி இரவு 9.05 முதல் 10.40 வரை
3.4.2010 சனி இரவு 8.40 முதல் 9.34 வரை

இந்த நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து நகரம்-கிராமங்களுக்கும் பொருந்தும்.ஒருவேளை,இதில் -மேலை கூறப்பட்டுள்ள நேரங்களில்-அல்லது சூரிய உதய நேரத்தில்-சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களின் நடுப்பகுதியில் உங்கள் கடனை திருப்பி ஒப்படைக்கலாம்.அது,வடக்கே மும்பை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெருந்தும்.

வாழ்க வளமுடன்! வளர்க கடனில்லாமல்!!!

இதைப் பற்றி நம்ம சித்தூர். முருகேசன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம் என இருக்கிறேன்.

7 comments:

  1. செந்திலுக்கு இது மாதிரி விஷயம் எல்லாம் எப்படி கிடைக்குது...நம்ம ஜோசியர் நண்பரை கேட்கலாமே கடன் சுமை தீர என்ன என்னமோ பண்றாங்க.. இதை முயற்சி பண்றதில தப்பில்லை...

    நல்ல விஷயம் தான்.. நன்றி செந்தில்.. பாண்டிக்கும் நன்றி.. :)

    ReplyDelete
  2. சூப்பர் போஸ்ட்

    கடன் தீர மட்டுமல்ல..!

    கடன் வசூல் பண்ணவும் உதவும்...!

    ReplyDelete
  3. டவுசர் பாண்டி,

    அவசரமா ஒரு 10 லட்சம் கடனாக்கொடுங்க தம்பி, நீங்க சொன்ன நேரத்தில சொன்ன மாதிரியே திருப்பிக்கொடுத்துடறேன், தம்பி.

    ReplyDelete
  4. நிஜமாத்தான் சொல்றீங்களா?

    ReplyDelete
  5. ஏங்க இன்னும் மிச்ச நாளைக்கும் போடுங்களேன். உதவியா இருக்கும்.

    ReplyDelete
  6. சில நட்சத்திரங்கள் உண்டு அந்த நட்சத்திரங்களில் கடன் வாங்கினால் இந்தியாவோட வெளி நாட்டுக்கடன் மாதிரி தீரவே தீராதாம்

    ReplyDelete
  7. நான் இப்போது தான் இந்த பதிவை பார்க்கின்றேன். தயவு செய்து இந்த வருடம் மைத்ர முஹூர்த்தம் எப்போது என்று சொல்லுங்கள்.

    ReplyDelete