Saturday, June 26, 2010

கவித மாதிரி...ஆனா கவித இல்ல...!




நீ எழுதிய முதல் காதல் கடிதத்தை

என்னிடம்தானே கொடுத்திருப்பாய்!

உன் வீட்டு குப்பைத் தொட்டியாய் இருந்திருக்கலாம்....

ம்ம்ம்ம்ம்.....



இதோட காப்பிரைட், டீரைட் எல்லாம் என்கிட்டதான் இருக்கு!, அதுனால யார் வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம் :)

2 comments:

  1. என்ன இதுல இன்னும் பதிவு வந்துட்டிருக்கு.. ஒருவருசம் ஆகலய்யாஇன்னும்? :)

    ReplyDelete
  2. ///முத்துலெட்சுமி/muthuletchumi said...

    என்ன இதுல இன்னும் பதிவு வந்துட்டிருக்கு.. ஒருவருசம் ஆகலய்யாஇன்னும்? :) ///

    அதானே..! ஒருவேள வேற எதாச்சும் ஓடிட்டு இருக்குதோ...!;;))

    ReplyDelete