Friday, October 9, 2009

புவனேஸ்வரியும் பின்னே ஞானும்....


புவனேஸ்வரியை வைத்து ஊடகங்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கும் வேளையில், எனதருமை வலையுலக கலாச்சார காவலர்கள் இந்த வாய்ப்பை பொங்கல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

எதாவது ஒரு பிரச்சினைன்னா கருத்து சொல்றேன் பேர்வழின்னு கெளம்பிடராங்க நம்ம பதிவுலக சிகாமணிகள். கவுண்டமணி சொல்ற மாதிரி இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலை நாராயணா !

நமக்கு அப்படியெல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு புத்தியில்லை, ஆனா கண்ணையும் கருத்தையும் கவரும் அவங்களோட அழகான படத்தையெல்லாம் வரிசை கட்டிப் போட ஒரு வாய்ப்பா நினைச்சி போட்ருக்கேன்.

குளிர குளிர பார்த்துட்டு போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியப் பாருங்கப்பூ....

3 comments:

  1. ஆமா ..! இந்த தீபாவளிக்கு புவணேஷ்வரிதான் ..பொங்கல் ;;)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. புவனேஸ்வரி இங்கே. ஞான் எவ்விட?

    பி.கு:
    முந்தைய பதிலை அறியாது டிலிட் பண்ணிட்டேன். புவன் தாக்கமோ?

    ReplyDelete