என்னவோ சுய சரிதை எழுதற மாதிரி ஆளாளுக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு இந்த தொடரை எல்லாரும் எழுதறாங்க! .....அட! நம்மளையும் ஆராச்சும் கூப்டுவாய்ங்களோ மாட்டாய்ங்களோன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, ஜீவன் கூப்டுட்டார்.
சரி, நம்மளும் கலந்து கட்டி அடிப்போம்னு லிஸ்ட் போட்ருக்கேன், பார்த்துட்டு சொல்லுங்க....
பிடிச்ச அரசியல் தலைவர் :
விளாதிமீர் இலியிச் லெனின்....
பிடிக்காத தலைவர் :
புர்ச்சி தலைவி
பிடித்த நடிகர் (நல்லா கவனிக்கனும்...நடிகர்!)
நாகேஷ்
பிடிக்காத நடிகர்
ஜெய் ஆகாஷ்
பிடித்த நடிகை...
யாரைன்னு சொல்றது...ஹி...ஹி..
பிடிக்காத நடிகை...
பரவை முனியம்மா
பிடித்த நகைச்சுவை நடிகர்...
டனால் தங்கவேலு
பிடிக்காத நகைச்சுவை நடிகர்...
விவேக்
பிடித்த ஆண் பாடகர்....
டி.எம்.எஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்
பிடிக்காத ஆண் பாடகர்....
பெண்மையின் நளினம் கூடிய குரலுடனான பாடகர்கள்...(இன்னிக்கு பாதி பயபுள்ளைக அப்படித்தான் பாடுது...ம்ம்ம்ம்)
பிடித்த பெண் பாடகி....
சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி
பிடிக்காத பெண் பாடகி
அனுராதா ஸ்ரீராம்
பிடித்த் இசையமைப்பாளர்...
மெல்லிசை மன்னர், அந்தக்காலத்து இசைஞானி
பிடிக்காத இசையமைப்பாளர்...
சங்கர் கனேஷ்
பிடித்த பதிவர்கள்...
எல்லா பெண் பதிவர்களும்...
பிடிக்காத பதிவர்கள்...
என்னைத் தவிர்த்த எல்லா ஆண் பதிவர்களும்....
பிடித்த கவிஞர்
காட்டாறு....(யாருன்னு கேட்ராதீங்க...அவுக மனசு கஷ்ட்டமாயிரும்)
பிடிக்காத கவிஞர்கள்
என்பதுகளில் இளையராசாவின் உச்சத்தில் அவரின் மெட்டுக்களுக்கு வார்த்தை நிரப்பிய எழுத்து யாவாரிகள்....(மானே...தேனே கவிஞர்கள்)
பிடிச்ச எளுத்தாளர்...(!)
வேற யாரு நாந்தேன்...
பிடிக்காத எளுத்தாளர் ...(!)
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதுவும் எனக்கே அளிக்கப் படுகிறது...!
அடுத்து அழைக்க நினைக்கும் பதிவர்கள்...
போதும் இத்தோட நிறுத்திக்குவோம்....!
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த முதல் பின்னூட்டத்தையும் நானே இடுகிறேன்....
ReplyDeleteவரலாறு காணா போராட்டம் கோவை மாவட்டத்தில் நடை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteபிடித்த கவிஞர் கம்பேனி ல ஒரே கலாட்டாவாம்...
பிடிக்காத நகைச்சுவை நடிகர் எனக்கும் பிடிக்காது...
இருந்தாலும் போராட்டம் நடக்கும்
///பிடித்த பதிவர்கள்...
ReplyDeleteஎல்லா பெண் பதிவர்களும்...
பிடிக்காத பதிவர்கள்...
என்னைத் தவிர்த்த எல்லா ஆண் பதிவர்களும்....//
;;;)))))))))
\\நம்மளையும் ஆராச்சும் கூப்டுவாய்ங்களோ மாட்டாய்ங்களோன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப,//
ReplyDeleteஒரு பழய பதிவர் இருக்கார்ங்க அவரு யாராச்சும் இப்படி கூப்பிட்டு தொடர் போட சொல்லமாடாங்களான்ன் கேப்பார். ஆனா பாருங்க பதிவு மட்டும் போட்டு தொடரமாட்டார்.. பின்ன என்னத்துக்குன்னு யாருமே அவர கூப்பிடறதே இல்லையாம்..
@ ஜீவன் .. க்ர்ர்ர்..
நல்ல ரவுசுங்கோ.
ReplyDeleteமங்கை...
ReplyDeleteவரலாறு காணாத போரட்டத்தில் என்னையும் இனைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்...
ஹி..ஹி...எதுக்கு போராட்டம்னு சொல்லவே இல்லை
ஜீவன்...
ReplyDeleteஹி..ஹி....
முத்து லட்சுமி...
ReplyDeleteஎன்ன மாதிரி இன்னொருத்தரும் இருக்காருன்னு நினைக்கறப்ப.....ஹி..ஹி...
நவாஸுதீன்...
ReplyDeleteநாம சமத்துங்கோவ்...
அப்பாடி...பத்து கமெண்ட் தேத்தியாச்சு...
ReplyDelete