Saturday, November 21, 2009

தனிமையின் இசை...!



இருள் தரும் அடர்த்தி

ஒற்றை வயலின் மறைக்கும் சோகம்

இறுக்கம் நெகிழ்த்தும் தாளகட்டு

நேர்த்தியான சித்திரம் அசைவதை போல....

தொலைத்துவிட்ட தருணங்களை நினைத்து

அழுகலாம்தான்...ம்ம்ம்ம்

பொறுங்கள்....

இன்னமொறு தடவை கேட்டுவிட்டு வருகிறேன்.




In The Mood of Love என்கிற ஆங்கிலபடத்தில் வரும் இசைகோர்வையிது

3 comments:

  1. இளைய ராஜாவின் ''இதயத்தை திருடாதே'' படத்தின் பின்னணி இசை நினைவுக்கு வருகிறது..!
    இதை கேட்கும்போது...!

    ReplyDelete
  2. சோகங்களை வெளிப்படுத்தும் இசை.. மனதைக் கரைப்பது இசைக்கு எளிதான ஒன்றுதான்..ஹ்ம்ம்ம்

    ReplyDelete