Monday, November 16, 2009

நான் ஆளான தாமரை ரிமிக்ஸ்....

This feature is powered by Dishant.com - Home of Indian Music


”நான் ஆளான தாமரை” இன்றைக்கும் கிறு கிறுவென கிறங்கிப் போகவைக்கும் வயாக்ரா பாடல். நினைத்த மாத்திரத்தில் கிளுகிளுப்பு கிணற்றுக்குள் தள்ளிவிடும் இந்த பாடலை, பாக்கிய ராஜ் தனது மகன் கதாநாயகனாய் நடிக்கும் படத்தில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.

கேட்டுப் பாருங்கள்...என்ன இருந்தாலும் நம்ம ஷோபனா....ஷோபனாதான்.....

3 comments:

  1. ///என்ன இருந்தாலும் நம்ம ஷோபனா....ஷோபனாதான்.....///

    ஒருவேள இந்த பாட்டுக்கு நமீதா ஆட்டம் வந்து ஆட்டம் போட்டா?? ;;))

    ReplyDelete
  2. ஷோபனாவை தவிர வேற யாராலும் இந்த பாட்டுக்கு அத்தனை எஃபெக்ட் தந்திருக்க முடியாது...

    இந்த பாட்டுக்கு நமீதா வேஸ்ட்....னு சொல்லலாம்.நளினத்துக்கும் நமீதாவுக்கும் சம்பந்தமே இல்லை.

    ReplyDelete
  3. ஷோபனா ஷோபனாதான்[best]
    நமீதா நமீதாதான்[waste]

    ReplyDelete