Thursday, November 26, 2009

ஏழுமலையானின் நிஜ முகம்....!

திருப்பதி ஏழுமலையானை, சர்வ அலங்காரனாய் பார்த்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, 1970 களில் எடுக்கப் பட்டதாக கருதப்படும் இந்த வீடியோ கிளிப்பில், ஏழுமலையான் எந்த அலங்காரமும் இல்லாமல் அபிடேகதாரியாய் காட்சியளிக்கிறார்.

திருமலை மூலவர் விக்கிரகம் குறித்த சர்ச்சைகளின் காரணமாய் அவர் முழு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்டப்படுகிறார் என்கிற சர்ச்சை பன்னெடுங் காலமாய் இருந்து வருகிறது. ஒரு பதிவர் கூட இது குறித்து ஒரு பதிவு எழுதியிருந்ததாய் நினைவு...






http://www.youtube.com/watch?v=ybLBma5KwEo&feature=related

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அந்த சர்ச்சை பத்தி உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்க..

    எது எப்படி இருந்தாலும் அங்க போனா எனக்கு மன நிம்மதி...:))..

    அது எந்த சக்தியால வேனா இருக்கட்டும்...

    ReplyDelete
  3. அது காளி தான் என்பதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாத்சாரி நிரூபணம் செய்துள்ளார். விக்ரஹத்தை சுற்றி வந்த பொழுது பின் கூந்தல் இருப்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார்.

    விஜய்

    ReplyDelete