Thursday, October 29, 2009

ராஜ ராஜ சோழருக்கு இன்னிக்கு பிறந்த நாள்....


ஐப்பசி சதய நட்சத்திர தினத்தில் பிறந்த சோழ சக்கரவர்த்தி ராச ராச சோழனுக்கு இன்றைக்கு (29-10-09)பிறந்த நாள். மேலே காண்பது அவரின் சிலையும் , அரிய சித்திரமும்.

3 comments:

  1. ராஜ ராஜனின் one of the தேவியும் சதய நட்சத்திரமாம்...ஊட்டுக்காரரும் அம்மனியும் பிறந்த நட்சத்திரத்தை விழாவா கொண்டாடனும்னு அம்மனிக்கு ஆசையாம்...அதான் சதயவிழாவாம்...இதை ஒருத்தர் சொன்னார்...

    ReplyDelete
  2. அட இது புதுக்கதையா இருக்கே !

    டவுசர் கூட சதய நட்சத்திக்காரன்தான்...ஹி..ஹி..

    ReplyDelete
  3. போயா! இந்த கதையெல்லாம் யார்ட்ட விடுர?

    ReplyDelete